How Discount Levels Work

Example- If a product price is Rs 200, but the same product discount price is Rs 100. Wholesalers can buy the same product more discount price, but it depends upon their membership level.

உதாரணம்-ஒரு பொருளின் விலை ரூ 200, அதேசமயம் அந்த பொருளின் தள்ளுபடி விலை ரூ 100 என்றால். அதே பொருளை மொத்த விற்பனை செய்வோர், மேலும் கூடுதல் தள்ளுபடியில் பெறமுடியும், அது அவரவரின் வாடிக்கையாளர் தகுதியை பொறுத்தது.

  1. Pay Rs 3000.00 and open a membership level-1 and get a 10% more discount as wholesale price. ரூ 3000 பணம் கட்டி வாடிக்கையாளர் தகுதி 1 லிருந்து 10% கூடுதல் தள்ளுபடி பெறமுடியும்.
  2. Pay Rs 6000.00 and open a membership level-2 and get a 15% more discount as wholesale price. ரூ 6000 பணம் கட்டி வாடிக்கையாளர் தகுதி 2 லிருந்து 15% கூடுதல் தள்ளுபடி பெறமுடியும்.
  3. Pay Rs 12000.00 and open a membership level-3 and get a 20% more discount as wholesale price. ரூ 12000 பணம் கட்டி வாடிக்கையாளர் தகுதி 3 லிருந்து 20% கூடுதல் தள்ளுபடி பெறமுடியும்.
  4. Pay Rs 24000.00 and open a membership level-4 and get a 25% more discount as wholesale price. ரூ 24000 பணம் கட்டி வாடிக்கையாளர் தகுதி 4 லிருந்து 25% கூடுதல் தள்ளுபடி பெறமுடியும்.
  5. Pay Rs 48000.00 and open a membership level-1 and get a 30% more discount as wholesale price. ரூ 48000 பணம் கட்டி வாடிக்கையாளர் தகுதி 5 லிருந்து 30% கூடுதல் தள்ளுபடி பெறமுடியும்.

The concept of the scheme is only for people become a businessman. இந்த திட்டத்தின் நோக்கம், மக்களை தொழில் முனைவராக ஆக்குவதுமட்டுமே.

You can purchase the product for whole amount which received for Customer level without one rupee loss. வாடிக்கையாளர் தகுதிக்காக பெறப்படும் தொகையில் ஒரு ரூபாய் கூட இழப்பில்லாமல், முழுவதிற்கும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

Cart
Your cart is currently empty.