How Daily Bonus Works

We BUSINESS BAY Company maintaining and selling products by online portal named www.bbay.in. We introducing a new type of income to people. Means, Every and each customer of www.bbay.in can win as a bonus of Rs 10 every day, which means 100% in 365 days from their deposited Rs 3650

” BUSINESS BAY ” என்ற எங்கள் நிறுவனம், www.bbay.in என்ற இணையதளத்தை நடத்திக்கொண்டும், அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்துகொண்டும் வருகிறது. அந்த இணையம் மூலம், ஒரு புது வகையான வருவாயை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது. எங்களுடைய ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ 10 வீதம், அவர்கள் டெபாசிட் செய்த ரூ 3650 இருப்பிலிருந்து இரட்டிப்பாக்கி 100% சதவிகிதம் லாபத்துடன் தருகிறது..

Point-1 A new customer needs to register an account on www.bbay.in website.

ஒரு புதிய வாடிக்கையாளர், தன்னுடைய www.bbay.in இணையம் சென்று புதிதாக ஒரு கணக்கு தொடங்கிக்கொள்ளவேண்டும்.

Point -2 After successful registration, a customer should pay Rs 3650 as a deposit, to win their daily income as a bonus. to know how to deposit, please press “whatsapp green button” in down of the website and ask your questions.

கணக்கு தொடங்கிய உடன், உங்கள் கணக்கில் ரூ 10 தினமும் வரவைக்கப்படவேண்டுமானால், ரூ 3650 பணத்தை அந்த இணைய கணக்கில் வைப்புத்தொகையாக போட வேண்டும். வைப்புத்தொகை போடும் விபரங்கள் அறிய, இணையத்தின் கீழ தந்துள்ள வாட்சப் பச்சை பட்டனை அழுத்தி விபரம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.

Point -3 The deposited account will be activated for getting Rs 10 everyday bonus eligibility.

உங்கள் இருப்புத்தொகை கிடைக்கப்பெற்றதும், தினம் ரூ 10 பெறுவதற்கான கணக்காக ஆக்டிவேட் செய்யப்படும்.

Point -4 Each Customer should be open and see www.bbay.in website minimum once a day to credit a bonus of amount Rs 10.00

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு, ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் www.bbay.in இணையத்தை லாகின் செய்து பார்வையிட வேண்டும்.

Point-5 If a customer has desired to come out of the scheme, he absolutely has the right to cancel and escape from the scheme without any restriction.

ஒரு வாடிக்கையாளர், இந்த திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், அவருக்கு முழு உரிமையுண்டு, எந்த தடையுமின்றி வெளியேறலாம்.

Point -6 Our customer can purchase any product available on our website, with their income bonus without any restriction. Example: A customer gained a bonus amount of Rs 1000 in 100 days, he is eligible to purchase of amount Rs1000. even though your bonus amount Rs 10 per day will continue until 365 days.

எங்கள் வாடிக்கையாளர்கள் www.bbay.in இணையத்தில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் தங்களுக்கு கிடைத்த போனஸ் தொகையிலிருந்து எந்த தடையுமின்றி வாங்கலாம். உதாரணம்: ஒருவருக்கு 100 நாட்களில் ரூ 1000 போனஸ் தொகையாக கிடைத்துள்ளது என்றால், அவர் அந்த ரூ 1000 க்கு விரும்பிய பொருளை வாங்கிக்கொள்ளலாம். அதே சமையம் அவருக்கு தினம் கிடைக்குடிய ரூ 10 என்பது 365 நாட்கள் முடியும்வரை கிடைத்த்துக்கொண்டே இருக்கும்.

Point-7 If a customer purchases any product more then he earned, The order will be accepted, but the difference from earned amount to ordered amount will be collected in delivery time.

ஒருவர் தன்னுடைய போனஸ் தொகைக்கு மேலாக பொருட்களை ஆர்டர் செய்தால், அந்த ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொருட்கள் வீடும் வரும் சமயம் மீதத்தொகை வசூல் செய்யப்படும்.

Point-8 At any situation BUSINESS BAY won’t return your amount as cash, but you can purchase any items available on our www.bbay.in

எந்த ஒரு சூழலிலும் நீங்கள் கட்டிய பணமோ அல்லது பெறப்பட்ட பொன்ஸ் தொகையோ பணமாக BUSINESS BAY கம்பெனியிலிருந்து பெற இயலாது. ஆனால், இணையத்தில் கிடைக்கும் எந்த பொருளையும் வாங்கிக்கொள்ளலாம்.

Cart
Your cart is currently empty.