நீங்களும் தொழிலதிபராகலாம்

சில வருடங்களாக பேஸ்புக் நம் பொருட்களை விற்க இலவசமாக இடம் தருகிறது. அதே போல் வாட்சைப் இடம் தருகிறது. ஆனால் ஒரு அமேசான் போல்,ஒரு ஈபே போல், ஒரு பிலிப் கார்ட் போல், ஒரு ஷாப்க்ளு போல், ஒரு பிக்பாஸ்கட் போல் ஏன் உங்களால் பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியவில்லை? எப்படி முயற்சித்தாலும், ஒரு முறையான ஆண் லைன் வர்த்தக இணைய தளம் போல் இலவச இடங்களில் விற்க முடியாது, அதற்கு காரணம், அங்கு வந்து வர்த்தகம் செய்பவர்கள் வர்த்தகத்திற்காக வருவதில்லை, பொழுதை போக்க வருகிறார்கள். அந்த நேரத்தில் எதோ கண்ணில் பட்டதை வாங்க சில நேரங்களில் பட்டுமே தோன்றும். அப்போது நடக்கும் வியாபாரம், ஒரு முறையாக நடத்தபடும் வியாபாரத்திற்கு நிகராகாது.

Cart
Your cart is currently empty.